ஓ.ஈ.பி.எஸ் வாயிற்க்கு பேண்டேஜ்!

-இளம்பரிதி, செய்தியாளர், சென்னை   சென்னை முழுவதும் பல்வேறு அரசியல்வாதிகளின் விளம்பர பேனர்கள்,ஏராளமாக வைக்கப்பட்டுள்ளன. சட்டத்துக்குப் புறம்பாக வைக்கப்பட்டிருக்கும் இந்த பேனர்களை அகற்றக் கோரி சட்டப்பஞ்சாயத்து இயக்கம் வித்தியாசமான போராட்டங்களை நடத்தி வருகிறது.

Read more