பயப்புடிறியா கொமாரு! ! !

விடுமுறையைத் தேடுகிறாரா ரஜினி?

ரஜினி படம் என்றால் விடுமுறை என்றுதான் இதுவரை வழக்கமாக இருந்தது. விடுமுறை நாட்களைத் தேடி ரஜினியின் 2.0 வரும் கோடை விடுமுறையில் வருவதாக லைகா பட வெளியீட்டு நிறுவனம் தனது அதிகாரபூர்வ செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

கலெக்சன் கொறஞ்சிடும்னு பயப்புடிறியா கொமாரு! ! !