ரஜினியை “வச்சு” செய்யும்…

ரஜினியை “வச்சு” செய்யும் சமூக வலைத்தளங்கள் மற்றும் மீம்ஸ்கள் !!!

நடிகர் ரஜினி போர் வரும் போது பார்க்கலாம் என்று சொன்னாலும் சொன்னார்.  அதை வைத்து அக்கப்போர் செய்கிறார்கள் சமூக வலைத்தளப் போராளிகள்.

தக்க பதில் அளிப்பார்களா ரஜினியின்

தளபதிகள்?

போர்வீரர்கள்??