ப்ரிட்ஜ் வேண்டுமாம் ஆர்.கே நகருக்கு!!!

கணம் ஐயா தேர்தல் ஆணையர் அவர்களே….!

 

போதுமான அளவு குக்கரும்…… கிருத்துமஸ் & பொங்கல் செலவுக்கு பணமும் கிடைத்துவிட்டபடியால் இந்த இடைத்தேர்தலை ரத்துசெய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் இரண்டு மாதங்கள் கழித்து தேர்தல் அறிவித்து “டிடிவி தினகரனுக்கு” குக்கர் சின்னத்திற்கு பதிலாக…..

பிரிட்ஜ்
வாஷிங்மிஷின்
ஆப்பிள் ஐ போன்
அல்லது

தங்க நக்லெஸ்….வைரமோதிரம் .
போன்ற ஏதாவது ஒரு சின்னத்தை ஒதுக்கி தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு,

ஆவலுடன் ஆர்.கே.நகர் பொதுமக்கள்.