“ஐயர்” சொல்லுக்கு “புது” விளக்கம்

ஐயருக்கு என்ற சொல்லுக்கு விளக்கம்-எச்.இராசா

 

பொதுமக்கள் மற்றும் தமிழக ஆசிரியர்கள் கோயிலில் பூஜை செய்ய, கருவறைக்குள் இந்த ஐயர் விளக்கத்தன் படி அனுமதிக்கப்படுவார்களா என வினா எழுப்புகின்றனர்?

 

மேலும் எச்.இராசாவின் விளக்கத்திற்க்கு ஏற்றாற்ப் போல, ஒரு ஆசிரியர் வைரமுத்து அவர்களை அன்போடு கண்டிக்கும்

காணொளிக் காட்சி.