அம்மா அம்மா அம்மா………… அம்மம்மா

–தத்துவன் அம்மா இருந்திருந்தால் நீட் தேர்வு வந்திருக்குமா? அம்மா இருந்திருந்தால் உதய் மின் திட்டம் வந்திருக்குமா? அம்மா இருந்திருந்தால் தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா இந்த ஆட்டம் ஆடுமா? அம்மா இருந்திருந்தால், தலையெடுத்தவனெல்லாம் தண்டல்காரனாக

Read more