ரஜினிக்கு ஆபத்து – திரைபித்தன்

ரஜினிக்கு ஆபத்து – திரைபித்தன். அரசியலில் பதவிக்கு வர எதுவும் செய்வார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. முக்களிடம் செல்வாக்கு பெற்று நேரடியாக ஆட்சிக்கு வர முடியாதவர்கள்  மறைமுகமாக ஆட்சி அதிகாரத்தை நடத்துவதற்;காக ஆட்சியில்

Read more

தோல்வி – இது பா.ஜனதா ஸ்டைல்

தோல்வி வியூகம்- இது பா.ஜனதா ஸ்டைல் கடந்த இதழில் ‘மோ(ச)டியே வெற்றியாக’ என்ற தலைப்பில் இந்தியாவில் கடந்த 4 வருடங்களில் நடந்த பல்வேறு மாநில சட்டமன்ற தேர்தல்களிலும் பா.ஜனதா கட்சி எப்படி மோசடியாகவே

Read more

ஸ்மார்ட்போன் போராளிகள்

ஸ்மார்ட்போன் போராளிகள்- முகுந்தன் கடந்த ஒரு வாரமாக சமூக ஊடகங்களில் ஒரு பிரச்சாரம் ஓடிக் கொண்டிருக்கிறது. அது ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி மாவட்ட மக்கள் நடத்தும் போராட்டங்களை எந்த ஊடகமும் காட்டவில்லை

Read more

வச்சு செய்யுங்கள் வாசகர்களே

நாம் கடந்த இதழில் ‘ செருப்பால் அடியுங்கள்’ என்ற தலைப்பில்  பெண்களை முகநூலில் இழிவு செய்தும் பெண்களை பொது வாழ்வில் இருந்து விரட்டுவதற்காவும் துரத்தும் பொறுக்கிகளை தொடர்ந்து அம்பலப்படுத்துவோம் என்று கூறி இருந்தோம்.

Read more

செருப்பால் அடியுங்கள்

செருப்பால் அடியுங்கள் மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம் என்று பாரதியார் பாடிய நாட்டில் தான் இத்தனை கொடுமைகளும் அதன் தொடர்ச்சியாக தான் இந்த செய்தி கட்டுரை. நமது ‘ஹலோ ஆசியா’வின்

Read more

தமிழின் பெருமை சிங்கப்பூர்- மகிழினி.

தமிழின் பெருமை சிங்கப்பூர்- மகிழினி. சிங்கப்பூர் அரசு தமிழை அதன் ஆட்சி மொழிகளுள் ஒன்றாகஆக்கி ஏற்கனவே பெருமை படுத்தி உள்ளது. மேலும் தமிழ்மொழிக்கான சிறப்பான பங்களிப்பபை அளிப்பவர்களுக்கு ‘ வளர்தமிழ் இயக்கத்தின்’ மூலம் வருடந்தோறும் விருது கொடுத்துஉற்சாகப்படுத்தி வருகிறது. இதற்கெல்லாம் மேலாக தமிழர்களை கவுரமாக நடத்தி  பல அமைச்சர் மற்றும் எம்.பி. பதவிகளை தமிழர்களுக்கு வழங்கி உள்ளது. இந்நிலையில் சிங்கப்பூர் அரசின் தகவல் தொடர்பு அமைச்சகம்’தமிழ் சொல்வளக் கையேடு’ என்ற 200 பக்கம் கொண்ட கலைச்சொல்அகராதியை வெளியிட்டுள்ளது. இந்த கலைச்சொல் அகராதிளைதேசிய மொழிபெயர்ப்புக் குழு மற்றும் தமிழ் மொழி வளக்குழுவினர்தீவிர முயற்சி மற்றும் கடும் உழைப்பு கொடுத்த உருவாக்கிஉள்ளனர். இவர்களது உழைப்பிற்கு அங்கீகாரம் கொடுக்கும் விதமாகஇந்த கையேட்டை அந்நாட்டு அதிபர் வெளியிட்டு தமிழுக்குபெருமை சேர்த்துள்ளார். இந்த கையேடு உருவாக்கியதன் காரணம் குறித்துகுறிப்பிடுகையில், பன்மொழிகள் பயிலப்படும் இன்றைய மொழிசூழலில் பல சொற்களுக்கும்- தொடர்களுக்கும் தமிழ்சொல்லாட்சிகளும்- தொடராட்சிகளும் இன்றியமையாத தேவையாகஉள்ளன. இந்த தற்காலிக தேவையை கருதியே இந்த கையேடுஉருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். தமிழ் மொழிவளக்குழுவினர் இந்த கையேடு தொடர்ந்து காலத்திற்கேற்ப விரிவுபடுத்தபடும் என்றும் சொல்வளக் கலைகளஞ்சியத்தில் மேலும் புதியவார்த்தைகள் இணைக்கப்படும் என்றும் அதற்கான பணிகள்தொய்வின்றி தொடர்ந்து நடைபெறுகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.இந்த பணியில் தேசிய மரபுடைமை இயக்கம் மற்றும் உமறுப்புலவர்தமிழ் மொழி நிலையத்தினை சேர்ந்தவர்களும் தங்களது பங்களிப்பைஅளித்துள்ளனர். இந்த கையேட்டில் ஆங்கில அகர வரிசை சொற்கள் தவிரஅரசாங்க அமைப்புகள் சார்ந்த பெயர் தொகுப்பு    கல்வியியல் சார்ந்தசொற்கள் தொகுப்பு மற்றும் சட்டப்பெயர் தொகுப்பு ஆகியன இடம்பெற்றுள்ளன.   தமிழை தலை மேல் வைத்து கொண்டாடும் சிங்கப்பூர் அரசையும்,சொல்வளக் கையேடு உருவாக்கும் முயற்சியில் தங்களது ஊண்உறக்கம் மறந்து உழைத்த நல்ல உள்ளங்களுக்கும் நமது ஹலோஆசியா இதழ் சார்பிலும் வாசகர்களாகிய உங்கள் சார்பிலும்நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம். நீங்களும்தனிப்பட்ட முறையில் வாழ்த்தலாமே.  

Read more

லோகம் நாசமா போச்சுடா அம்பி

லோகம் நாசமா போச்சுடா அம்பி   இந்த வீடியோவை பார்த்த உடனே என் தாத்தா இதை தான் சொன்னார். இப்படி எல்லாம் ஒரு மருந்தை கண்டுபிடிப்பானுங்கன்னு நான் கனவில் கூட நினைத்து பார்த்தது

Read more

தமிழர்கள் திராவிடர்களே …..!

தமிழர்கள் திராவிடர்களே …………….! கணேஷ் பத்மநாபன்- சிறப்பு செய்தியாளர் ”திராவிடம் என்பது கிறித்தவ மதத்தை பரப்ப வந்த திரு. கார்டுவெல் அவர்கள் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற நூல் எழுதிய பின் திராவிடம்

Read more

பூகோள அரசியல்… திக்கற்றுத் தவிக்கும் தமிழர்கள்!

உண்மையில் ஈழப் போருக்கும் தமிழர்கள் படும் துயரங்களுக்கும் இலங்கை ராணுவம் மட்டும் காரணம் அல்ல; வேறு யாரெல்லாம் காரணம்? இந்தியாவுக்குத் தெற்கே, ராமேஸ்வரத்திலிருந்து சுமார் 35 கிலோ மீட்டரில் உள்ள இலங்கைத் தீவு

Read more