தமிழகத்தின் மது வரலாறு!

இரா. பத்மநாபன், கனடா சுதந்திரத்திற்கு முந்தைய காலம் (1937-1948): o 1937 ஆம் ஆண்டு சி.ராஜகோபாலாச்சாரி தலைமையிலான காங்கிரஸ் அரசு சேலம் மாவட்டத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தி, இந்தியாவிலேயே முதல் மது இல்லாத மாவட்டமாக உருவாக்கினார்.o சுதந்திரம் அடைந்த உடனேயே 1948ல்…

பெண்களுக்கான சிறந்த பாதுகாப்புக் கருவி!

இந்தக் கருவியை உங்கள் பெண் பிள்ளைகளுக்கும், சகோதரிகளுக்கும் வாங்கிக் கொடுத்து அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள். இந்தியா போன்ற பெண்கள் பாதுகாப்பில் குறையுள்ள நாடுகளில் இது போன்ற தற்காப்பு கருவி ஒவ்வொரு பெண்ணுக்கும் அவசியம்.

அரசியல் யோக்கியர்கள்? தோலுரிக்கும் கட்டுரை

பலவீனமான கூட்டாளிகளை சேர்த்துக் கொண்டு பரிதாப நிலையில் பாஜக! அதிமுக இல்லாமல் தேர்தலை சந்திக்க அச்சம்; இறுதிகட்ட சாம, தான, பேத, தண்ட பிரயோகங்கள் நடக்கின்றன! ‘அச்சப்பட்டு அடி பணிவதா?’ ‘துச்சமாக கருதி துணிவதா?’ அதிமுகவிற்குள் கலக்கம்..! என்ன நடக்கிறது..? தேர்தல்…

காந்தியைத் தூக்கி, ஆர்.எஸ்.எஸ்.-ஐ தாங்கும் மோடி: வரலாற்று கூத்து!

புது தில்லி, அக்டோபர் 2, 2025 மகாத்மா காந்தியின் 156-வது பிறந்தநாளையும், அவரது கட்சியான பாஜகவின் தாய் அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) நூற்றாண்டு விழாவையும் பிரதமர் நரேந்திர மோடி புகழ்ந்து பேசியுள்ளார். இந்த இரு நிகழ்வுகளும் வரலாற்று ஆய்வுகளுக்கு…

மேதகு அறிஞர் அண்ணாவின் அரசியல் வெற்றி! தமிழ்நாடு!!

Editor, Hello Asia News, Canada தமிழகத்தின் வரலாற்றில், மெட்ராஸ் மாநிலத்தை “தமிழ்நாடு” என மாற்றுவதற்கான போராட்டம் 1950களிலேயே தீவிரமடைந்தது. ஆனால், அப்போதைய முதலமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான கே. காமராஜர், இந்தக் கோரிக்கையை முழுமையாக நிறைவேற்றத் தவறியது, அவரது தலைமையில் ஒரு…

ரஜினியின் கூலி: 1000 கோடி கனவு கலைந்ததா?

நமது நிருபர், சென்னை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 50-வது ஆண்டு திரைப் பயணத்தைக் கொண்டாட வேண்டி வெளியான கூலி திரைப்படம், எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்கி, ரசிகர்களையும், பொதுமக்களையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. கூலி என்ற பெயரில் ரஜினி கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும், கனவு கண்டு கூட…

திராவிட மாடல் அல்லது பாஜகவின் “A” டீம் மாடலா?

நமது நிருபர், சென்னை: திராவிட மாடல் என்று மார்தட்டி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, உண்மையில் பாஜகவின் ஏ டீம் போலவே செயல்படுகிறது! தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அடக்கி, ஒடுக்கி, தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பது எந்த வகையில் திராவிட…

முனைவர் பட்டம் பெற்று மேடை நாகரிகத்துடன் நடந்து கொண்ட பெண்: கவர்னரை புறக்கணித்தது நியாயமான செயல்!

நமது நிருபர் ஆக 14, 2025 திருநெல்வேலி: திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ரவியிடம் பட்டம் வாங்காமல், அவரை புறக்கணித்து, துணைவேந்தரிடம் பட்டத்தை பெற்றுச் சென்ற தி.மு.க., பிரமுகரின் மனைவியின் செயல், தமிழக மக்களிடையே பெரும் ஆதரவைப்…

க்ரோக் செயற்கை நுண்ணறிவின் பதில் மற்றும் மோடியின் செயல்!

ஹலோ ஏசியா, கனடா: நீங்கள் இந்தியாவின் பிரதமராக இருந்து, எதிர்க்கட்சி ஆதாரங்களுடன் வாக்கு இயந்திர மோசடி மற்றும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பல வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு வைத்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்? க்ரோக்: இந்தியப் பிரதமராக இருந்து, இப்படி ஒரு…