Tag: Stalin

மீண்டும் பொன்முடிக்கு பதவி! சட்ட மேதாவி ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்!

பத்மநாபன், கனடா சென்னை:தமிழக அமைச்சரவையில், பொன்முடி மீண்டும் உயர் கல்வித்துறை அமைச்சரானார். நீதிமன்ற உத்தரவை ஏற்று, நேற்று அவருக்கு சட்ட மேதாவி என பாரதீய ஜனதா கட்சி தொண்டர்களால் அறியப்பட்டுவரும் கவர்னர் ரவி அவர்கள் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தமிழக…