இது தினமலர் ஸ்டைல்…

கொலைக் குற்றவாளியாக கைது செய்யப்பட்டிருந்தாலே “அவன்” “இவன்” என ஏகவசனத்தில் செய்தி போடும் தினமலர் கொலைகாரனை அவர் இவர் என எழுதியிருப்பது தன் சாதி பாசத்தில்!

கொலையாளிகளிலும் வேறுபாடு காட்டுவதுதான் “மனு” நீதியா?

இதற்கிடையே சர்ச்சையாகவே பெரும்பாண்மையான தமிழர்களுக்கு எதிராக பேசிவரும் எஸ்.வி.சேகர், பிராமணர்களில் கிரிமினல் குற்றவாளிகளே இல்லை என்று சொல்லியதையும் இந்த தருணத்தில் மேற்கோள் காட்டுவதில் தவறில்லை என்றே தோன்றுகிறது.

By