கற்பனை செய்தி
திருமதி. துர்கா ஸ்டாலின்: சாமி, என் புருஷன் நிரந்தர முதல்வராவே இருக்க என்ன செய்யணும்?
சாமியார்: அவர் மஞ்சள் சட்டை அணியவேண்டும் மற்றும் அவர் அதிகமாக மஞ்சள் கலரை பார்க்க வேண்டும்.
திருமதி. துர்கா ஸ்டாலின்: அவருக்கு என் மாமனார் போல சாதுர்யம் பத்தாது சாமி. மாமனாரும் மஞ்சள் துண்டு போட்டு இருந்தார். அவரைப் பார்த்து கேள்வி கேட்ட யாருக்கும் பதிலே சொல்லாம போய் சேர்ந்துட்டாரு. என் வீட்டுக்காரர் அப்படி இல்லை சாமி.

திருமதி. துர்கா ஸ்டாலின்(மனதுக்குள்) : தமிழ்நாட்டு மக்கள் அனைவரையும் மஞ்சள் பைய தூக்க வச்சிர வேண்டியதுதான்!!!

சாமியார் (மனதுக்குள்): அடுத்த முறை என்கிட்ட வந்தா அன்னபூரணி ஆத்தாவ போய் பார்த்து பாலாபிஷேகம் பண்ண சொல்ல வேண்டியதுதான்!
