
தமிழக மக்களுக்காக, தமிழ் மக்களால் மொழி பெயர்க்கப்பட்டுள்ள இந்த புதிய கல்விக் கொள்கை 2020ன் சாதக, பாதக அம்சங்களை வாசித்து உணர்ந்து உங்களின் ஆதரவையோ, எதிர்ப்பையோ பதிவு செய்யுங்கள். மத்திய அரசும் அதன் அதிகாரிகளும் கடமை தவறியதை பொருட்படுத்தாது தமிழ் மக்களின் வசதிக்காக பொறுப்புணர்வுடன் செயல்பட்ட தன்னார்வலர்கள் அனைவருக்கும் எங்களது நன்றிகள்.
