வாசகர் கடிதம்–கனடா
கடவுள்களுக்கு சாதி, மதம் இருக்காது என்பதை இந்த நீதிபதி அறிவது எப்போது?
நீதிபதியாக சிந்தித்து தீர்ப்பளிக்காமல் சாதாரண கட்டப்பஞ்சாயத்து பண்ணும் லோக்கல் தாதாபோல ஒரு அடாவடித் தீர்ப்பாகவே அனைத்து சாதி, மதங்களையும் ஒன்றாக போற்றும் பொதுமக்கள் கருதுவர். இது போன்ற உயர்ந்த பதவிக்கு எத்திக்ஸ் எனப்படும் நெறிமுறைகளை கற்றிருக்க வேண்டும். இவர்களைப் போன்றவர்களால் சமூக நல்லிணக்கம் பாதிக்கப்படும் எனில் இவர்கள் நீதிபதிகளாக இருக்கவே தகுதி பெற்றவர்களே இல்லை.

நீதிபதி: S. Srimathy
தீர்ப்பின் உண்மை நகல்: இங்கே சுட்டுக
