சக மனிதர்களை மனிதத் தன்மையோடு நடத்த வேண்டும் என்றும் நாம் வாழும் சமகாலத்தில் சாதிய, ஆதிக்க, ஆணவ திமிருடன் அப்பாவிகளின் மானம், உயிர், உடமைகளின் மீதான வன்முறை வெறியாட்டத்தை எடுத்துக்கூறிய
ஜெய்பீம்
திரைப்படத்தை வன்மமாக பேசிய மருத்துவர் இராமதாசும் அவரது மகன் திரு. அன்புமணி இராமதாசு அவர்களின் வண்டவாளங்களை தொகுத்து வெளிவந்துள்ள இந்த நூல் பொதுமக்களின் பார்வைக்கு.
செய்தியாளர்: ஆர்.பத்மநாபன், கனடா
அடுத்த செய்தியில் டாஸ்மாக்கிற்கு புதிய புரட்சி பெயர் சூட்டுவோம்!

