
ஸ்டெர்லைட் ஆலையை விட பிரமாண்டமான ஒரு கார் உற்பத்தி தொழிற்சாலை தூத்துக்குடி மக்களின் வேலைவாய்ப்புக்கும், பொருளாதார மேம்பாட்டுக்கும் மிகவும் உதவியாக இருக்கப் போகும் இந்த ஆலைக்கு சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்ய உள்ளது வின்பாஸ்ட் நிறுவனம். கனடாவிலும் இந்த நிறுவனம் கடந்த ஆண்டு அதன் நிறுவனத்தை துவங்குவதற்கு ஒப்பந்தமிட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றது.

